CODEBREAK I SHORT FILM
CODEBREAK I SHORT FILM
⭐ Short Films

CODEBREAK I SHORT FILM

🌐 Tamil Drama 👁 216 views
🛒 Buy & Watch Sign In
$1.00
3 views · 7 day access

About This Film

CODEBREAK — ஒவ்வொரு அழைப்பிற்கும் பின்னால் ஒரு ரகசியம்.



மர்மம், பதட்டம் மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் நிரம்பியுள்ள ‘CODEBREAK’, மனித உறவுகள், நம்பிக்கை மற்றும் ஒரு முடிவின் விளைவுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள விறுவிறுப்பான குறும்படமாகும்.

ஒரு சிறிய தகவல் எவ்வாறு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும், நேரத்துடனான போராட்டம் மனிதர்களை எந்த எல்லை வரை அழைத்துச் செல்கிறது என்பதையும் இப்படம் சுவாரஸ்யமாகச் சித்தரிக்கிறது.

கேசவன் திருவாய்மொழி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில், நதீகா சுரஞ்சனி, சதூர்ஷன் குமார், பதுர்தீன் சப்ராஸ், கேசவன் திருவாய்மொழி மற்றும் சதீஸ்குமார் லட்சுமணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Kesh Film Factory தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தக் குறும்படத்திற்கு, ஒளிப்பதிவு மற்றும் தயாரிப்புப் பொறுப்புகளையும் கேசவன் திருவாய்மொழியே மேற்கொண்டுள்ளார்.

Reviews

No reviews yet.

Film Details

Category Short Films
Genre Drama
Language Tamil
Views 216

Share This Film

Share on WhatsApp Share on Telegram Share on Facebook

More Like This

இலங்கையின் தங்கைக்கோர் கீதம்
Short Films
இலங்கையின் தங்கைக்கோர் கீதம்
Double பொண்டாட்டி 🔥 | Official Music Video
Music Videos
Double பொண்டாட்டி 🔥 | Official Music Video
FREE
உன் வாழ்க்கை உன் கையில் | Short film | CAMITUS K
Short Films
உன் வாழ்க்கை உன் கையில் | Short film | CAMITUS K
FREE